Home Posts tagged PK7
செய்திக் குறிப்புகள்

இந்தியத் திரைப்படங்களில் முதன்முறையாக என்கிற பெருமைக்குரிய படம் – விவரங்கள்

கார் பந்தயங்கள் பைக் பந்தயங்கள் போல் ஜீப் பந்தயங்களும் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் தரமான சாலைகளின்றி சேறும் சகதியும் நிறைந்த மண்சாலைகள் மற்றும் சாலைகளே இல்லா இடங்களிலும் நடக்கும் இந்தப் பந்தயம் குறித்து இதுவரை திரைப்படங்கள் வந்ததில்லை. ஜீப் பந்தயத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்குள்