விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு சென்னையில் டிசம்பர் 14,2018 அன்று பூஜை போடப்பட்டது. சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் என்று
அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு (2019) பொங்கல் நாளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் 59 ஆவது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று’ புகழ் இயக்குநர் வினோத் இயக்கவுள்ளாராம். அந்தப்படத்தை













