Home Posts tagged parthiepan Aditirao
சினிமா செய்திகள்

துக்ளக் தர்பார் முதல்பார்வைக்குப் பெரும் வரவேற்பு

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துவிட்டது. இந்நிலையில்