Home Posts tagged Paani Poori
விமர்சனம்

பானிபூரி – இணையத் தொடர் விமர்சனம்

கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் லவ்டுடே. அந்தப்படத்தின் நாயகன் பிரதீப் நாயகி இவானா ஆகியோர் காதலிக்கிறார்கள். அக்காதலை ஏற்றுக் கொள்ள இவானாவின் தந்தை சத்யராஜ், இருவரும் உங்கள் கைபேசிகளை ஒருநாள் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களுக்குச் சம்மதமென்றால் எனக்கும் சம்மதம்