Home Posts tagged Oviya film
சினிமா செய்திகள் நடிகர்

ஓவியாவின் செல்வாக்கைச் சொல்லும் புதியபடம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்குப் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால் அவருடைய பெயரைப் பலரும் பயன்படுத்துகின்றனர். கனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘ஓவியா’ ென்று பெயர்
செய்திக் குறிப்புகள்

ஓவியா படத்தில் அறிமுகமாகி ஓஹோவென வளரும் நடன இயக்குநர்

கடந்த 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் டான்சராக சுமார் 1000 பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார் பாரதி. இவர் பிருந்தா, கல்யாண், ராபர்ட் ஆகிய நடன இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார். தற்போது பிக்பாஸ் புகழ் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள “ஓவியாவ விட்டா யாரு“ என்ற படத்தின் மூலம் நடன இயக்குநராக உயர்ந்துள்ளார். அந்தப் படத்தைத் தொடர்ந்து வீரதேவன், பவித்ரன் இயக்கத்தில் தாராவி,