Home Posts tagged Original Story
சினிமா செய்திகள்

ஜெய்பீம் படத்தின் உண்மைக் கதை இதுதான் – முழுவிவரம்

நவம்பர் 2 ஆம் தேதி வெளியான சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்துக்கு அமோக வரவேற்பு. அதற்குக் காரணம் அதன் உண்மை. இப்படத்தில் காட்டப்பட்ட நிகழ்வுகள் 1993 ஆம் ஆண்டு நடந்தவை. அவை பற்றிய முழுவிவரம்…. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்திலுள்ள கம்மாபுரம் அருகில் உள்ளது முதனை கிராமம். இந்தப்