கூச முனுசாமி வீரப்பன் ஆவணப்படத் தொடர், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 14.12.2023 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்ட்டு வருகிறது. இந்த ஆவணப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ஆவணப்படக்குழு் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…….












