Home Posts tagged nee sudathan vandhiya
செய்திக் குறிப்புகள்

டிக்டாக் போல் சினிமா ஈசியில்லை – நீ சுடத்தான் வந்தியா? பாடல் விழாவில் இலக்கியா பேச்சு

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் ‘டிக் டாக்’ புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீ சுடத்தான் வந்தியா’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர்