மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று (பிப்ரவரி 4,2019) நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, படத்தின் இயக்குநர் சி.பிரேம்குமார், இசையமைப்பாளர்
கத்திசண்டை படத்தில் நடித்ததற்காக விஷாலுக்கும், வீரசிவாஜி படத்தில் நடித்ததற்காக விக்ரம்பிரபுவுக்கும், 96 படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கும் அப்படங்களின் தயாரிப்பாளர் நந்தகோபால் சம்பள பாக்கி வைத்திருக்கிறார். அதனால் இனிமேல் அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று நடிகர்சங்கம் அறிக்கை வெளியிட்டது. அதற்கு தயாரிப்பாளர் நந்தகோபால் விடுத்திருக்கும் மறுப்பு…..













