Home Posts tagged Naan Mirugamaai Maara
செய்திக் குறிப்புகள்

நான் மிருகமாய் மாற என்று பெயர் வைத்தது ஏன்? – சசிகுமார் விளக்கம்

டிடி.இராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரித்திருக்கும் படம் ‘நான் மிருகமாய் மாற’.காமன்மேன் என்கிற பெயரில் தொடங்கப்பட்டது இந்தப்படம். ஆனால் அந்தத் தலைப்புக்கு வேறொரு நிறுவனம் சொந்தம் கொண்டாடியதால் சிக்கல் ஏற்பட்டது. எனவே இந்தப்படக்குழு, காமன்மேன் என்கிற பெயருக்கு மாற்றாக நான் மிருகமாய்