Home Posts tagged Muslim
சினிமா செய்திகள்

ஜனநாயகன் படத்திலும் முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? விஐய் கருத்து இதுவா? – அமீர் வேதனை

விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. தணிக்கைச் சிக்கலால் இன்னும் வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. இந்நிலையில்,இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன.அதன்பின் முழுப்படமும் கசிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது
சினிமா செய்திகள்

நடிகை கஸ்தூரியின் தவறான கருத்தும் குஷ்புவின் திருத்தமும்

விநாயகர் சதுர்த்தியையொட்டி தன் வீட்டு பூஜையறை படத்தை நடிகை குஷ்பு வெளியிட்டிருந்தார். அதில் விநாயகர் உள்ளிட்ட கடவுள் படங்கள் இருந்தன. அதற்கு, மும்பையில் பிறந்த முஸ்லிம் பெண், தமிழகத்தை சேர்ந்த இந்து குடும்பத்தில் இணைந்திருக்கிறார். அன்பே கடவுள் என்று நடிகை கஸ்தூரி பதிவிட்டிருந்தார். இதை மறுத்து நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது… நீங்கள் சொன்னதில் சின்ன திருத்தம்,