நடிகர் யோகிபாபு முதன்மை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் மலையோரம் வீசும் காத்து. இப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தேனி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அங்கு படப்பிடிப்பு நடந்த நேரத்தில் யோகிபாபுவின் உதவியாளர் சதாம் உசேனுக்கும் ஓட்டுநர் ராமச்சந்திரனுக்கும் இடையே மோதல் நடந்தது.












