Home Posts tagged Mundasupatti
சினிமா செய்திகள் நடிகர்

தனுஷின் அடுத்த பட இயக்குநர் இவர்தான்

2014 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற முண்டாசுப்பட்டி படத்தின் இயக்குநர் ராம்குமார் இப்போது விஷ்ணுவிஷால் அமலாபால் நடிக்கும் ராட்சசன் படத்தை இயக்கியிருக்கிறார். அப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய படத்தின் நாயகன் விஷ்ணுவிஷால்,