September 17, 2026
Home Posts tagged Mega
சினிமா செய்திகள்

விமர்சனங்களுக்கு செயலில் பதிலளித்த பாலா – வர்மா டீசர் சாதனை

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. வர்மா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். இயக்குநர் பாலா இயக்கத்தில்