September 21, 2026
Home Posts tagged Mathesh Manickam
செய்திக் குறிப்புகள்

மாயா மாநகரம் பட நிறுவனத்துடன் இணைந்த விக்ரம்பிரபு

துப்பாக்கிமுனை படத்தைத் தொடர்ந்து அசுரகுரு, வால்டர் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் விக்ரம்பிரபு. அவற்றைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்…. பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல்எல்பி தயாரிப்பில் வெளியான ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்‘ திரைப்படங்கள்