நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க,அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான












