Home Posts tagged Manthira Veerapandian
செய்திக் குறிப்புகள்

மாதா பிதா பாலா சார் பாபு சார் – மதிமாறன் இயக்குநர் நெகிழ்ச்சி

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில்,இவானா,வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க,மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”. இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா