October 23, 2026
Home Posts tagged Malik
சினிமா செய்திகள்

திரையரங்குகள் திறப்பு புதிய படம் வெளியீடு – கலைப்புலிதாணு லலித்குமார் வாழ்த்து

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு சிங்கப்பூர் மலேசியா ஆகிய நாடுகளில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் அதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் தமிழ்த்திரையுலகிலும் இங்கும் அப்படி நடக்குமோ? என்கிற கவலை வந்தது. ஆனால், அங்கு வரவேற்பில்லாமல் போனதற்குக் காரணம் புதிய படங்கள்