விஜயகாந்த் நடித்த வல்லரசு, அர்ஜூன் நடித்த அரசாட்சி, அஜீத் நடித்த ஆஞ்சனேயா மற்றும் ஹிந்தியில் சன்னி டியோல் ராஜ் பாப்பர் நடித்த இந்தியன் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கியவர் மகாராஜன். இந்தியில் சூப்பர் ஹிட் ஆன ஜோர், சாம்பியன் , கிராந்தி போன்ற படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார். வரவேற்பு












