Home Posts tagged Madhushalini
விமர்சனம்

விசித்திரன் – திரைப்பட விமர்சனம்

மருத்துவத்துறையில் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் தனித்துவம் காட்டும் படமாக வந்திருக்கிறது விசித்திரன். படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வேடத்தின் பொறுப்புணர்ந்து அதற்கு ஆயிரம்விழுக்காடு நியாயம் செய்ய நினைத்திருக்கிறார். இளமை மிடுக்கு, காதல் பொறுப்பு,