Home Posts tagged Madhankumar
விமர்சனம்

என்ஜாய் – திரைப்பட விமர்சனம்

வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் இளைஞர்கள்,அடித்தட்டு மற்றும் நடுத்தட்டு வாழ்க்கையில் இருக்கும் கல்லூரிமாணவிகள், அந்த மாணவிகளின் ஆசையை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் செய்யும் மனிதர்கள் ஆகியோரை வைத்துப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையைக் கொண்ட படம் என்ஜாய். வசதியான வீட்டுப் பையன்களாக  மதன்குமார்,