விக்ரம் நடித்த தூள் படத்தில் இடம்பெற்ற, சிங்கம் போல நடந்து வரான் செல்லப் பேராண்டி…’ என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் பரவை முனியம்மா. ஏராளமான கிராமியப் பாடல்கள்,திரைப்படப் பாடல்கள் பாடியவர். 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரைச்












