சனவரி 28 அன்று சிபிராஜ் நடிப்பில் வெளியான கபடதாரி படத்தில் இடம்பெற்றுள்ள கபடதாரி… கபடதாரி என்கிற பாடல் கவனிக்க வைக்கிறது. உன்னைப் போலே இருப்பான் உந்தன் பின்னால் நடப்பான் நண்பன் போலே சிரிப்பான் தினமும் தினமும் இவனே பின்னால் வலையை விரிப்பான் உந்தன் தலையை எடுப்பான் கண்ணைக் கட்டிப் போகும்












