சாதிய இறுக்கங்கள் நிறைந்திருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் காக்காமுட்டை விக்னேஷ் நாயகி ஆரா ஆகிய இருவரும் ஒரேவகுப்பில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். வெவ்வேறு சாதியைச் சேர்ந்த அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். அப்புறம் என்ன நடக்கும்? நீங்கள் நினைப்பதுதான் நடக்கிறது. ஆனால் அதன்
காக்கா முட்டை திரைப்படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் குழலி. முக்குழி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப்படத்தை செரா.கலையரசன் இயக்கியிருக்கிறார். இதில் நாயகியாக நடிகை ஆரா நடிக்கிறார்.பிரபல இசையமைப்பாளர் டி.எம்.உதயகுமார் இசையமைக்க, ஷாமிர் ஒளிப்பதிவினையும் தியாகு படத்தொகுப்பினை மேற்கொள்கிறார்கள். இப்படத்திற்கான பாடல் வரிகளை













