Home Posts tagged KPY Bala
செய்திக் குறிப்புகள்

தனுஷ் போல் வருவேனா? – புதுநாயகன் விஜய்சத்யா பேட்டி

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருக்கும் படம் தில் ராஜா.இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் விஜய் சத்யா.அவருக்கு இணையராக ஷெரின் நடித்திருக்கிறார்.நகைச்சுவை வேடத்தில் கே.பி.ஒய் பாலா நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.