Home Posts tagged Keshav
செய்திக் குறிப்புகள்

70 ஆண்டு பழைய சென்சார் விதிகளை மாற்ற வேண்டும் – இயக்குநர் கேசவ் கோரிக்கை

ஒரே இரவில் நடக்கும் கதையாக பெண்கள் தங்கும் விடுதி பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ரா..ரா..சரசுக்கு ராரா. இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு ஆர்.ரமேஷ்,இசை ஜி.கே.வி. 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம்