September 20, 2026
Home Posts tagged kenkandiah
செய்திக் குறிப்புகள்

தமிழீழத்தில் நடந்த வெள்ளைவேன் கொடுமையைச் சொல்லும் படம்

இலங்கையில் ஈழத்தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும், அவர்களின் வலிகளையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்க திரைப்படங்கள் மூலம் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் ஓரளவே வெற்றி பெற முடிகிறது.காரணம், பல்வேறு கட்டுப்பாடுகளால் அம்மக்களின் வலிகளை முழுமையாக இதுவரை யாராலும் சொல்ல முடியவில்லை.