Home Posts tagged Kazhuvethi Moorkkan
விமர்சனம்

கழுவேத்தி மூர்க்கன் – திரைப்பட விமர்சனம்

சாதிய அடுக்குகளால் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், அதை மையமாகக் கொண்டு நடக்கும் அநீதிகள் ஆகியனவற்றை அவ்வப்போது பேசத் துணிந்திருக்கின்றன தமிழ்த் திரைப்படங்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறது கழுவேத்தி மூர்க்கன். கழுவேற்றம் என்பது ஒரு மரணதண்டனை முறை. கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில்