Home Posts tagged Kathar basha endra muthuramalingam
செய்திக் குறிப்புகள்

நன்றி உணர்வைச் சொல்லும் படம் – இயக்குநர் முத்தையா தகவல்

இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. சித்தி இதானி, மீனா உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம்