Home Posts tagged karthika
செய்திக் குறிப்புகள்

இரண்டு நாட்களில் ஒரு முழுநீளத் திரைப்படம் – வியப்பூட்டும் விவரம்

ஆண்டுக்கணக்கில் ஒரு படத்தை எடுப்போர் நிறைந்த திரையுலகில், 48 மணி நேரத்தில், ஒரு படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி வேலைகள் வரை, அனைத்துப் பணிகளையும் முடித்து, படத்தையும் திரையிடும் புதிய உலக சாதனை முயற்சியில் தயாரிப்பாளரும், நடிகருமான ராஜ்குமார் மற்றும் இயக்குநர் பிக்கய் அருண் ஆகியோர்