September 15, 2026
Home Posts tagged Karthick Venugopalan
செய்திக் குறிப்புகள்

பி.டி.சார் நன்றாக ஓடுகிறது – தயாரிப்பாளர் மகிழ்ச்சி

ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், மே 24 ஆம் தேதி வெளியான திரைப்படம் பி.டி.சார்.இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன், காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், திவ்யதர்ஷிணி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள்
Uncategorized செய்திக் குறிப்புகள்

குடும்பத்தோடு வாருங்கள் கொண்டாடுவீர்கள் – ஹிப்ஹாப் ஆதி உத்தரவாதம்

ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து  நடித்துள்ள படம் பி.டி.சார். கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்தப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.