2023 அக்டோபர் மாதம் நடந்த கார்த்தி 25 விழாவில், இந்தச்சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்தார் நடிகர் கார்த்தி. அதில் 25 சமூகச் செயற்பாட்டாளர்களின் செயல்களை கெளரவப்படுத்தும் விதமாக தலா 1 இலட்சம் வீதம் 25 இலட்சம் அளிக்கத் திட்டமிடப்பட்டது. தங்கள்
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலகப் பயணத்தில் இருபது வருடங்களைக் கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25 ஆவது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய்













