த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல்ஜோஸ், தமிழ் உட்பட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஜெய்பீம். இப்படத்தில் கொடூரமான காவல் ஆய்வாளர் வேடமொன்று உள்ளது. அந்த வேடத்தில் இயக்குநர் தமிழ் நடித்திருக்கிறார். ஒருகாட்சியில் அவருடைய பின்னணியில் வன்னியர் சங்க நாட்காட்டி சுவற்றில்












