Home Posts tagged Kaatteri
விமர்சனம்

காட்டேரி – திரைப்பட விமர்சனம்

வைபவ் அவர் மனைவி சோனம்பாஜ்வா, கருணாகரன்,ரவிமரியா,ஆத்மிகா உள்ளிட்டோர், தங்கப்புதையலைத் தேடி சென்னையிலிருந்து கிராமமொன்றுக்குச் செல்கின்றனர். அந்தக் கிராமத்தில் அவர்கள் சந்திக்கும் அனைவருமே பேய்கள். அது தெரிந்ததும் அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அவர்கள் தப்பினார்களா? இல்லையா? என்பதைப்