Home Posts tagged Kaadapura Kalaikuzhu
Uncategorized விமர்சனம்

காடப்புறா கலைக்குழு – திரைப்பட விமர்சனம்

திரைப்படங்கள் வருகையால் கிராமிய நடனக்கலைகள் பாதிப்புக்கு ஆளாகின, அதே சமயம் அக்கிராமிய நடனக்கலைகள் மற்றும் கலைஞர்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களும் அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது வந்திருக்கும் படம் காடப்புறா கலைக்குழு. இந்தப் பெயரில் கலைக்குழு நடத்தி வருகிறார்