Home Posts tagged K19
செய்திக் குறிப்புகள்

கார்த்தி நடிக்கும் புதியபடம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கார்த்தி நடிக்கும் புதிய படம் விரைவில் ஆரம்பமாகிறது. (K19)கே 19 என்கிற பெயர் சூட்டப்படாத இப்படம், எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாடு