Home Posts tagged K.V.Kathirvelu
விமர்சனம்

ராஜவம்சம் – திரைப்பட விமர்சனம்

சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும் கட்டுப்பட்டவர்.  அவருக்குத் திருமணம் செய்ய வீட்டார் முடிவெடுக்கிறார்கள். அந்நேரம்,உலகத்தை மிரட்டும் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஒரு புதிய யோசனைக்குச் செயல்வடிவம்