Home Posts tagged K.Natraj
சினிமா செய்திகள்

நண்பர்களுடன் கன்னடத்தில் பேசிய ரஜினி – மலரும் நினைவுகள்

இயக்குநர்கள் வசந்த்,மணிரத்னம், சரண் ஆகியோரிடம் பணியாற்றிவிட்டு அன்பே அன்பே படத்தின் மூலம் இயக்குநரானவர் மணிபாரதி. அவர் தற்போது பேட்டரி என்கிற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய நினைவலைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். அதிலிருந்து…. ரஜினி சார் கதை, வசனம் எழுதி தயாரித்த படம்