Home Posts tagged K.Mahendran
செய்திக் குறிப்புகள்

கமல் ரஜினி விஜய் அஜீத் சம்பளம் வாங்கும் முறையில் மாற்றம் – தண்டகன் விழாவில் யோசனை

கதை திரைக்கதை வசனம் எழுதி கே.மகேந்திரன் எனும் புதிய இயக்குநர் இயக்கியிருக்கும் படம் தண்டகன். இப்படத்தில் அபிஷேக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா என இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். ராட்சசன் வில்லன் ‘நான்’சரவணன், எஸ்.பி. கஜராஜ், சூப்பர் குட்