பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் ஆன பின்பும் அதன் தாக்கம் இன்னும் மிச்சமிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோருக்கு இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. இவரை ‘அக்கா… அக்கா…’ என ஜூலி பாசத்துடன் அழைப்பார். ஓவியாவுக்கு எதிராகப் பேசியதால் ஓவியா












