Home Posts tagged JSB film Studios
சினிமா செய்திகள்

மீண்டும் முந்தானைமுடிச்சு – பாக்யராஜுடன் இணைகிறார் சசிகுமார்

1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தின் வசனங்களும் பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன. முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது. பாக்யராஜ்