Home Posts tagged Jones
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் இன்னொரு ராஜமெளலி இசையமைப்பாளர் இன்னொரு இளையராஜா – மாயன் படவிழா தொகுப்பு

புது இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் மாயன். தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் வாழும் டத்தோ கணேஷ் தயாரித்துள்ளார். இன்று, தமிழ் மண் வாசம் மாறாமல் “மாயன்” இசை வெளியீட்டுவிழா நடைபெற்றது. விழாவில் கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆகிய தமிழர்களின்