September 19, 2026
Home Posts tagged johnson
விமர்சனம்

ல்தகா சைஆ – திரைப்பட விமர்சனம்

விஜய்,சூர்யா ஆகியோர் இணைந்து நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தின் மூலம் பிரபலமான சொல் ல்தகா சைஆ.இதை அப்படியே திருப்பிப் போட்டால் காதல் ஆசை. இந்தப்பெயரைப் படத்துக்கு வைத்து தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் நாயகன் மற்றும் தயாரிப்பாளரான சதா நாடார். நாயகன் சதா நாடார்,நாயகி மோனிகா சலினா