Home Posts tagged JayamRavai
விமர்சனம்

டிக் டிக் டிக் – திரைப்பட விமர்சனம்

200 டன் எடையுள்ள விண்கல் ஒன்று இந்தியாவை ஒட்டிய கடல் பகுதியில் விழப்போகிறது. அது விழுந்தால் இந்தியாவின் வரைபடமே மாறிவிடும், 4 கோடி பேர் மடிவார்கள் என்கிற நிலை. இதை இந்திய விண்வெளி ஆய்வு மையம் எவ்வாறு கையாள்கிறது? என்பதுதான் டிக் டிக் டிக். இந்த படபடப்பான சூழலை மட்டும் வைத்துக்கொண்டு தமக்குத்