ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் எம் ஐ ஒய் ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா,தயா என்.பன்னீர்செல்வம்,எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ‘அக்யூஸ்ட்’












