September 9, 2026
Home Posts tagged Iron Man
செய்திக் குறிப்புகள்

ரஜினியுடன் மோதும் அவெஞ்சர்ஸ் – களைகட்டும் ஏப்ரல் 27

மார்வல் காமிக்ஸ் அனைத்துத் தலைமுறை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளைக் கவர்ந்த தயாரிப்பு நிறுவனம். மார்வல் காமிக்ஸ் மூலம் திரையில் வந்து நம்மைக் கவர்ந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் இந்த பூமியில் வாழும் அனைத்து மக்களின் மனத்திலும் தனி இடம் உண்டு. அனைத்து சூப்பர் ஹீரோக்களையும் இணைத்து நம்மை