பொறுப்புள்ள, வாடகைக்கார் ஓட்டி வாழ்க்கை நடத்தும் நடுத்தர வர்க்க இளைஞனுக்கு நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளும் அவற்றை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். வாடகைக்கார் ஓட்டும் அமைதியான இளைஞன் பாத்திரத்துக்கு அருள்நிதி மிகவும்












