Home Posts tagged IPR Law
செய்திக் குறிப்புகள்

இளையராஜா சொல்வது சரியா? – சட்டநிபுணர் கருத்து

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்திருக்கிறார்.இதனால், பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு இல்லாத உரிமை எப்படி இசையமைப்பாளருக்கு மட்டும் இருக்கும்? என்கிற எதிர்ப்புக் குரல்களும் எழுந்து வருகின்றன. இந்தச் சிக்கலுக்கு சரியான தீர்வு