Home Posts tagged International Awards
Uncategorized செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி படத்துக்கு இரண்டு அமெரிக்க விருதுகள்

ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய பிஜூ விஸ்வநாத் அடுத்ததாக புதுமுகங்களை வைத்து சென்னை பழனி மார்ஸ் என்ற படமொன்றை உருவாக்கி இருக்கிறார். பிஜூ இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பதுடன், ஒளிப்பதிவு, படத்தொகுப்பையும் கவனித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்திற்கு வசனம்