Home Posts tagged Ilaiyaraja Kaliyaperumal
விமர்சனம்

டென் ஹவர்ஸ் – திரைப்பட விமர்சனம்

ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் நடக்கிற திரைக்கதை என்றாலே சுறுசுறுப்பு இருக்கும். ஓடும் பேருந்து, தொடர் கொலைகள், அவை தொடர்பான விசாரணை,இவை அனைத்தும் பத்து மணி நேரத்துக்குள் என்பதால் வேகத்துக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் படம் டென் ஹவர்ஸ். சிபிராஜ் காவல்துறை ஆய்வாளர். சேலம்